அமெரிக்காவில் வசிக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் இரண்டாவது மகளுக்கு வீட்டில் பெயர் சூட்டும் வைபவம் நடந்துள்ளது.
நடுத்தர வயதை எட்டியதும் அல்லது கடந்ததும் ஆண், பெண் இருபாலரின் மனதிலும் 'நான் இனி ஹீரோ அல்ல', 'நான் இனி ஹீரோயின் அல்ல' என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. வயதிற்கேற்ப கூடும் உடல் எடை, சதை தொங்கல், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் அவ்வாறு எண்ணுவதற்கு இடங்கொடுக்கின்றன.
சிறுவர் கதை: புதிதாக ஒரு மீன் குஞ்சு பிறந்தது. அது அழகாக தங்க நிறத்தில் இருந்தது. அதற்கு அதன் அம்மா கோல்டா என்று பெயர் வைத்தது.
சிறுவர் கதை: கழுதைகள் வாழும் அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற கழுதை இளவரசன் அன்று இரவு வர இருந்தான்.
சிறுவர் கதை: முதலை எளிதாக உணவு கிடைக்க ஒரு தந்திரம் செய்தது. ஆற்றின் அருகே உள்ள மரத்தில் வசித்த காட்டுப் பூனை ஒன்றை நண்பனாக்கிக் கொண்டது
சிறுகதை: இந்தக் குடியிருப்பின் உள்ளே சறுக்குப் பலகை, ஊஞ்சல், சாய்ந்தாடும் பலகை என்று நகர நாகரிகத்தை முதல்முறையாக எட்டிப்பார்க்கும் தலைமுறைக்கென்று உருவாக்கப்பட்டிருந்தது அந்தப் பூங்கா.
சிறுகதை: பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு வந்திருக்கிறோமே என்ற எண்ணம் மனதின் மூலையில் உறுத்திக் கொண்டே இருந்தது. அம்மா கூறிய அறிவுரை சற்று வேதனையை கொடுத்தது.
சிறுகதை: அவமானம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தைக் குறித்த பயம் - எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கக்கூடியதாக தெரிந்த ஒரே வழி மரணம் தான்.
சிறுகதை: அஸ்வினியும் பிரசன்னாவிடம் இப்படி பழகிக் கொண்டிருப்பாளோ என்று நினைக்கும்போதே 'திக்'கென்றிருந்தது ஜெகநாதனுக்கு.