முதுமையடையும்போது இதய ஆரோக்கியமே முதலிடம் பெறுகிறது. தினமும் விரைவாக நடக்கும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு ஆகியவை குறைகிறது.
சிறுகதை: புருஷோத்தமனின் மனைவி, "ஊர்ல இவர் பங்கு கிடைக்க கொஞ்சம் நாளாகும். கிடைச்சதும் பணத்தை கொடுத்துடறேன்," என்றாள். கஜபதி மனம் நொறுங்கிப்போனான்.
சிறுகதை: லட்சுமி பாட்டிக்கு எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டியை இப்படியே தான் பார்த்து வருகிறேன்.
வாழ்வியல்: கணவன் சிறுவயதிலிருந்தே பழகிய விஷயங்களை மனைவியால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம்
தீபாவளிக்கு நீங்கள் பலகாரம் செய்வதை முழு விளக்கத்துடன் வீடியோவாக எடுத்து அனுப்புங்கள். தெரிந்தெடுக்கப்படும் வீடியோக்களுக்கு பரிசு உண்டு.
வாழ்வியல்: அதிகாலையில் சென்னை சென்று சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு பேருந்து ஏறியவருக்கு, செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிர்ச்சியைக் கொடுத்தது.
விவாகரத்து: பெரும்பாலும் யாரும் தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக்கொள்ள விரும்புவதில்லை
வாழ்வியல்: "நா உங்கிட்டே எதிர்பார்ப்பேனா? அதுவும் பையன் படிப்பு குடுத்த பணத்தை... நீ கடனா நெனச்சுக்காதே..." என்றேன்.
வாழ்வியல்: "இப்படித்தான் சார்… நாங்க போறோமே சாமியார் அவர் வீட்ல வர்றவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுகிட்டே இருப்பாங்க… மூடை மூடையாய் அரிசி இருக்கும் பாத்துக்கிடுங்க…"
சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. முதலில் தூக்கத்தை சரியானவிதத்தில் புரிந்துகொண்டு, தூக்கம் வராததற்கான காரணங்களை பார்ப்போம்.