தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ஐந்தாவது நினைவு நாள் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
2023 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று போப் கல்லூரி இயற்பியல் நண்பர் கழகத்தின் சென்னை பிரிவின் 22வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஊர்களிலுமிருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
நகையை விற்பது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்விக்கு சென்னையை சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் எஸ். சுகுண பிரபு ஆலோசனை கூறுகிறார்.
நீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக கலந்திருந்தால் அவை ஹீட்டரில் படிந்து நாளடைவில் செயல்திறன் குறைந்து பழுதுபடும்.
கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது 2006ம் ஆண்டில் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றினார்
தெற்கு கள்ளிகுளத்தில் இயங்கி வரும் திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரிக்கு 'நாக்' கவுன்சில் 'ஏ' தரச்சான்றை வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 5ம் தேதி புதன்கிழமை புளியங்குடி அரசு பொது நூலகத்தில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது
கிரைம்: கேரளாவை சேர்ந்தவர் சாஜூ செல்லவாலேல் (வயது 52). இவருக்கு இங்கிலாந்திலுள்ள நார்த்தாம்டன் கிரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சிறுகதை: ராஜேஸ்வரி, அன்றாட வேலைகளின் சுமையோடும், முகேஷ், சொந்த நிறுவன கனவுகளோடும் எழுந்திருப்பார்கள்.