Category உடல்நலம் / வாழ்வியல்

நகையை விற்பது நல்ல முடிவா?

jewel loan
நகையை விற்பது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்விக்கு சென்னையை சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் எஸ். சுகுண பிரபு ஆலோசனை கூறுகிறார்.

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும்போது ஷாக் அடிக்கிறதா?

ஹீட்டர்
நீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக கலந்திருந்தால் அவை ஹீட்டரில் படிந்து நாளடைவில் செயல்திறன் குறைந்து பழுதுபடும்.

கோடைக்காலத்தில் ஏன் பழங்களை உண்ணவேண்டும்?

vasippu summer fruits
கோடைக்காலத்தில் ஏன் பழங்களை உண்ணவேண்டும்? வெள்ளரி சாப்பிடுவதற்கு பயன்படுவதுடன், வெயில்காலத்தில் முக அழகை பேணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பிளட் பிரஷர் – ஏன் எச்சரிக்கை அவசியம்?

vasippu blood pressure
மூளைக்கு இரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிரிழப்போரில் 57 சதவீதத்தினருக்கு உயர் இரத்த அழுத்தமே (பிளட் பிரஷர்) எமனாக அமைகிறது.

நான் இன்னும் ஹீரோயின் அல்ல!

Vasippu Health sex
நடுத்தர வயதை எட்டியதும் அல்லது கடந்ததும் ஆண், பெண் இருபாலரின் மனதிலும் 'நான் இனி ஹீரோ அல்ல', 'நான் இனி ஹீரோயின் அல்ல' என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. வயதிற்கேற்ப கூடும் உடல் எடை, சதை தொங்கல், தோலில் ஏற்படும் சுருக்கங்கள் அவ்வாறு எண்ணுவதற்கு இடங்கொடுக்கின்றன.