வாழ்வியல்: "கடன் பாரம் தாங்க முடியலை… மனசே சரியில்லை…. இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது…" தயக்கத்துடன் சொன்னார்.
வாழ்வியல்: "சாமி… என்னோட ஆபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கிறவருக்கு என்னை விட அதிக சம்பளம் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க… அதுதான் ஒரே வருத்தம்…" என்றான்.
சிறுகதை: ஒரு மாதத்திற்கு முன்பு இந்த டிரிப்பை பற்றி ஆகாஷ் கூறினான். அப்போது, "போ… முதல்ல நல்லா படி… மழை நேரம் டிரிப் போயிட்டு உடம்பு சரியில்லாம போயிட்டா கஷ்டம்…" என்றான் கதிரவன்.
சிறுகதை: "சரி வீட்டுக்குள் தண்ணீர் பெருகுவதற்குள் எங்கேயாவது போவோம்" என்று எண்ணியவள், மாமியார் கமலத்தையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, தெருவுக்கு வந்தனர்.
சிறுகதை: புருஷோத்தமனின் மனைவி, "ஊர்ல இவர் பங்கு கிடைக்க கொஞ்சம் நாளாகும். கிடைச்சதும் பணத்தை கொடுத்துடறேன்," என்றாள். கஜபதி மனம் நொறுங்கிப்போனான்.
சிறுகதை: லட்சுமி பாட்டிக்கு எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டியை இப்படியே தான் பார்த்து வருகிறேன்.
வாழ்வியல்: "நா உங்கிட்டே எதிர்பார்ப்பேனா? அதுவும் பையன் படிப்பு குடுத்த பணத்தை... நீ கடனா நெனச்சுக்காதே..." என்றேன்.
வாழ்வியல்: "இப்படித்தான் சார்… நாங்க போறோமே சாமியார் அவர் வீட்ல வர்றவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுகிட்டே இருப்பாங்க… மூடை மூடையாய் அரிசி இருக்கும் பாத்துக்கிடுங்க…"
சிறுகதை: ருக்மணி ஸ்வீட் ஸ்டால் அவ்வளவு பிரசித்தி பெற்று இருந்தது. ரங்கநாதன் வாடகைக்குக் கடை வைத்திருந்த இடத்தை சொந்தமாக வாங்கி ஆறே மாதத்தில் அந்தச் செய்தி வந்தது
சிறுகதை: ராஜேஸ்வரி, அன்றாட வேலைகளின் சுமையோடும், முகேஷ், சொந்த நிறுவன கனவுகளோடும் எழுந்திருப்பார்கள்.