Category சிறுகதைகள்

சிறுகதை: நதிபோல…

சிறுகதை
சிறுகதை: அம்மா தன் மேல் பெரிய நம்பிக்கை வைத்திருப்பது உஷாவுக்கு தெரியும். ஆனால், அவளுக்கு படிப்பின் சூட்சுமம் பிடிபடவில்லை. ஒரு பாடம் காலை வாரிவிட்டுவிட்டது.

சிறுகதை: அப்பாவால் முடியாது

சிறுகதை
சிறுகதை: "விசாரிச்சுட்டேன்… ஹாஸ்டல் ஃபீஸே ஏகப்பட்டது கேட்காங்க… நம்ம ஊருலேயே படிக்கட்டும்… நல்லா படிச்சா வேலை கிடைக்கும்," அப்பா அத்துடன் முடித்துக் கொண்டார்.

சிறுகதை: யாருமில்லாதவர்கள்

சிறுகதை
சிறுகதை: சீதாவுக்கு, தலை சுற்றுவதுபோல், கால்களின் கீழ் பூமி நழுவுவதுபோல் எல்லாம் தோன்றின. "யோசிக்காதீங்க…. எங்களுக்கும் யாரும் இல்லை," - புன்னகைத்தாள் கோகிலா.

சிறுகதை: ஆறாம் நம்பர் வீடு

sirugathai
சிறுகதை: ஆறாம் நம்பர் வீட்டுக்காரம்மா, ரொம்ப ராங்கிகாரி. கொஞ்சம் தாமதமாகப்போனாலே சிடுசிடுப்பாள். வேலையை தவிர, வேறு எந்தப்பேச்சும் வைத்துக் கொள்ளமாட்டாள்.

சிறுகதை: கோடம்பாக்கம் ரயில் நிலையம்

சிறுகதை kodambakkam
சிறுகதை: அட்டெண்டர் வர்கீஸ், ரயிலில் கிடந்ததாக கூறி ஒரு பர்ஸை எடுத்து வந்து, விஜயனிடம் கொடுத்தான். விஜயன், "தம்பீ, இது லேடீஸ் பர்ஸ்… " என்றபடி திறந்தார்.

சிறுகதை: ஒருமுழக் கயிறு

vasippu sirugathai rope
சிறுகதை: சூட்கேஸை திறந்து பார்த்தான் கேசவன். கயிறும், பாட்டிலும் பத்திரமாக இருந்தன. கொடைக்கானலுக்கு வந்ததிலிருந்து நூறாவது முறையாக அவற்றைப் பார்க்கிறான் அவன்.

சிறுகதை: ஆயுதம்

vasippu sirugathai weapon
சிறுகதை: நடேசனின் சட்டை காலரைப் பற்றி இழுத்து, "யாரைக் கொலை பண்ணப் போறே?" - இந்தியில் கேட்டான் நீரஜ். அரிவாளை அதிகாரியிடம் காட்டி, "இதை வைத்திருந்தான்,"என்றான்

சிறுகதை: உறக்கம் கலைந்த இரவுகள்

short story vasippu sleepless nights
சிறுகதை: கனவில் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறாள் நந்தினி. திடீரென பத்து, இருபது நாய்கள் பாய்ந்து வருகின்றன. அவை பற்கள் தெரிய பாய்ந்து வருகின்றன.

சிறுகதை: காயங்கள்

vasippu sirukathai
சிறுகதை "உங்க போட்டோஸ் எல்லாம் சோஷியல் மீடியாவில பார்க்கிறேன்… உங்க வலது கையிலே ஒரு தழும்பு இருக்குது… அதை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணாம அப்படியே விட்டிருக்கீங்க…"