சிறுகதை: விக்னேஷை திருமணம் செய்யும்போது அவன் ரவுடி என்று கோகிலாவுக்குத் தெரியாது. அவன் அணிந்திருந்த தங்க நகைகளே ரவுடி என்ற தோற்றத்தை அளித்திருக்கவேண்டும்.
சிறுகதை: "சார்... தனிப்பட்ட ஒரு கேள்வி... நீங்கள் சொல்வதை யாரிடமும் சொல்ல மாட்டேன்," என்றார் தயக்கமாக. "அப்படி என்ன கேள்வி?" வியப்புடன் கேட்டார் சுரேந்திரன்.
சிறுகதை: "கல்யாணம்லாம் அந்தந்த வயசுல நடக்குறதுதான்…" என்றார் கன்னியப்பன்.
ஒருநாள், 'வாழப் போகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டாள் மகள் சாதனா.
சிறுகதை: நந்தினி வந்து, "சின்ன வயசு பையன்… பதமாக சொல்லுங்க," என்று கூறினாள். "அப்போதான் ரோஷம் வந்து உன் பையன் படிப்பான்," என்று விரட்டினான் தீபக்.
சிறுகதை: எந்த சார் கேள்விகேட்டாலும் எழுந்து அமைதியாக நிற்பான். எதற்கும் எந்த பதிலும் சொல்லமாட்டான். "என்னத்தை சொல்லலே… ஒரு எழவும் வௌங்க மாட்டேங்கு" என்பான்.
சிறுகதை: திருமணம் முடிந்ததும் ஒருநாள் தன் மனைவியை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தான் நடேசன். அந்தப் பெண்ணின் கண்களில் மட்டும் ஒரு பிரகாசம் இருந்தது.
சிறுகதை: இன்றைய குழந்தைகளெல்லாம் ரீல்ஸ், கேம் என்று எங்கோ போய்க்கொண்டிருக்க இவளுக்கு மட்டும் புத்தி ஏன் இப்படிப் போகிறது? என்று எரிச்சல் மண்டியது மல்லிகாவுக்கு.
சிறுகதை: இந்தக் குடியிருப்பின் உள்ளே சறுக்குப் பலகை, ஊஞ்சல், சாய்ந்தாடும் பலகை என்று நகர நாகரிகத்தை முதல்முறையாக எட்டிப்பார்க்கும் தலைமுறைக்கென்று உருவாக்கப்பட்டிருந்தது அந்தப் பூங்கா.
சிறுகதை: பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு வந்திருக்கிறோமே என்ற எண்ணம் மனதின் மூலையில் உறுத்திக் கொண்டே இருந்தது. அம்மா கூறிய அறிவுரை சற்று வேதனையை கொடுத்தது.
சிறுகதை: அவமானம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தைக் குறித்த பயம் - எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கக்கூடியதாக தெரிந்த ஒரே வழி மரணம் தான்.