தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாராந்திர அதிவேக ரயில் அருப்புக்கோட்டை மற்றும் திருநெல்வேலி வழியாக மூன்று நாள்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கோடைகால சிறப்பு கலை திறன் பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
குலசை பொது நூலகத்தில் கோடை கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உடன்குடி பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது பஷீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் நிலையில் அந்தப் படத்தின் உருவாக்கம் குறித்து அதற்கு திரைக்கதை எழுதிய ஜெயமோகன் முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜி.யூ. போப்: சாயர்புரத்தில் அமைந்துள்ள போப் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மாதம் ரூ.1,60,000/- ஊதியத்தில் பணியாற்றிய பல்வீர் சிங், ஐந்து முறை தேர்வினை எழுதி, ஐந்தாவது முறை நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றார்
ஆண்டுக்கு சராசரியாக ரூ.5,45,000/- ஊதியம் பெற விரும்புகிறீர்களா? நிறுவனத்தை தொடங்குவதற்கு விரும்புகிறீர்களா?அப்படியானால், SEO பற்றிய கட்டுரை உங்களுக்கானதுதான்!
டெலிவரி செய்ய வந்த நபர், "மேடம், உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க…" என்று கேட்டுள்ளார். இளம்பெண் மறுத்த நிலையில், பெண்ணின் அருகே வந்து தோளில் கை வைத்துள்ளார்.
2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் புதிய கால அட்டவணைப்படி இயங்கும்.
ஞாயிறு (மார்ச் 26)அன்று திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மாலை 6 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.