வாழ்வியல்: வாழ்ந்து கெட்ட குடும்பம் போன்ற கதைதான்! அந்தக் குடும்பத்தின் பெருமையை திரும்ப கட்டியெழுப்ப ஒருவன் பிறந்த கதை போன்றதுதான் ஷாமர் ஜோசப்பின் வருகையும்…
வாழ்வியல்: "கடன் பாரம் தாங்க முடியலை… மனசே சரியில்லை…. இங்கே வந்து உட்கார்ந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கிறமாதிரி தோணுது…" தயக்கத்துடன் சொன்னார்.
வாழ்வியல்: "சாமி… என்னோட ஆபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கிறவருக்கு என்னை விட அதிக சம்பளம் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க… அதுதான் ஒரே வருத்தம்…" என்றான்.
முதுமையடையும்போது இதய ஆரோக்கியமே முதலிடம் பெறுகிறது. தினமும் விரைவாக நடக்கும்போது, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு ஆகியவை குறைகிறது.
சிறுகதை: புருஷோத்தமனின் மனைவி, "ஊர்ல இவர் பங்கு கிடைக்க கொஞ்சம் நாளாகும். கிடைச்சதும் பணத்தை கொடுத்துடறேன்," என்றாள். கஜபதி மனம் நொறுங்கிப்போனான்.
வாழ்வியல்: கணவன் சிறுவயதிலிருந்தே பழகிய விஷயங்களை மனைவியால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம்
வாழ்வியல்: அதிகாலையில் சென்னை சென்று சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு பேருந்து ஏறியவருக்கு, செங்கல்பட்டு அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிர்ச்சியைக் கொடுத்தது.
விவாகரத்து: பெரும்பாலும் யாரும் தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக்கொள்ள விரும்புவதில்லை
சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. முதலில் தூக்கத்தை சரியானவிதத்தில் புரிந்துகொண்டு, தூக்கம் வராததற்கான காரணங்களை பார்ப்போம்.
வாழ்வியல்: முன்பு தாங்கள் இணைந்து வாழ முடியுமா என்பதை கண்டுகொள்ளவே இளம் தம்பதியர் ஆலோசனைக்கு வந்தனர். தற்போதோ பிரியும் முடிவு சரியானதே என்று குடும்பத்தினருக்கு உணர்த்தவே வருகின்றனர்.