Category சிறுவர் கதைகள்

சிறுவர் கதை: கிரிக்கெட் பிளேயர்

சிறுவர் கதை
சிறுவர் கதை: ஒருநாளாவது கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்துவிடவேண்டும் என் ற ஆசை எத்தனையோ வருடங்களாக அவனுக்கு இருக்கிறது.

சிறுவர் கதை : உண்மையான மகிழ்ச்சி

சிறுவர் கதை
சிறுவர் கதை: வருடத்தில் ஒருமுறை விஜயபுரி ராஜா நாட்டு மக்களை தன் அரண்மனை தோட்டத்திற்கு அழைப்பார். அவர்களுக்கு விருந்து வைப்பார்.

சிறுவர் கதை: மலைமேல் வந்த கரடி

சிறுவர் கதை
சிறுவர் கதை: கரடி எலிகளை விரட்டிப் பிடித்தது. ஆகவே, எலிகளும் குரங்குகளும் சேர்ந்து கரடிக்கு முடிவு கட்ட ஒருநாளை எதிர்பார்த்திருந்தன.

சிறுவர் கதை: வண்ணத்துப்பூச்சி சொன்ன பாடம்

children story butterfly
சிறுவர் கதை: பூங்காவிலிருந்த கல் பலகையில் கவலையோடு உட்கார்ந்திருந்தாள் பார்ப்பி. அப்போது அவள் அருகே ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து வந்தது.

சிறுவர் கதை: ஆபத்தில் சிக்கிய குருவிகள்

vasippu சிறுவர் கதை kuruvi caught net
ஒவ்வொரு குருவியாக போய் உட்கார்ந்து, தானியங்களைக் கொத்தி தின்றன. சற்று தள்ளி அமர்வதற்காக எழுந்தபோது, அவற்றால் எழும்ப இயலவில்லை. ஆம்! அவற்றின் கால்கள் வலைக்குள் சிக்கியிருந்தன.

சிறுவர் கதை: டாங்குவும் விருந்தும்

சிறுவர் கதை டாங்கு
சிறுவர் கதை: கழுதைகள் வாழும் அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற கழுதை இளவரசன் அன்று இரவு வர இருந்தான்.

சிறுவர் கதை: முதலையின் நண்பன்

Vasippu crocodile 1
சிறுவர் கதை: முதலை எளிதாக உணவு கிடைக்க ஒரு தந்திரம் செய்தது. ஆற்றின் அருகே உள்ள மரத்தில் வசித்த காட்டுப் பூனை ஒன்றை நண்பனாக்கிக் கொண்டது