தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே 2024 ஜனவரி 24 (புதன்) மற்றும் 25 (வியாழன்) ஆகிய இரு நாள்களும் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட ரயில் இயங்கும்.
வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8:30 மணி வரையிலும் புத்தகக் காட்சி திறந்திருக்கும்.
ஆண்டுதோறும் மாநில அளவில் அதிக அளவு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்த்த நூலகங்களுக்கு கேடயம் வழங்கப்படும். இந்த ஆண்டு குலசேகரப்பட்டினம் நூலகம் கேடயம் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஃபெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி லியோ திரைப்படம் குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (2023 ஆகஸ்ட் 11)திருச்செந்தூரில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் கடந்த வெள்ளிக்கிழமை (2023 ஆகஸ்ட் 11)அன்று நாளிதழ் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை எழும்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு தினமும் விரைவு ரயில் இயங்கி வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக இயங்கும் இந்த ரயிலின் வேகம் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் ஐந்தாவது நினைவு நாள் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
2023 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று போப் கல்லூரி இயற்பியல் நண்பர் கழகத்தின் சென்னை பிரிவின் 22வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.