அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்ஸூம் முழு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் 2024: 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் இந்திய மக்களவைக்கு நடத்தப்பட்ட 4வது தேர்தலாகும். இந்தத் தேர்தல் மக்கள் மனநிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருந்ததை காட்டியது
2024 தேர்தல்: திமுக எதிர்ப்பு வாக்குகள், ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகள் ஆகியவற்றை தன் பக்கம் திருப்புவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு இது நல்ல வாய்ப்புதான்.
ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அண்ணா திமுக எழுச்சி மாநாட்டை நடத்துகிறது. அதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உண்மையில் அண்ணா திமுக எழுச்சி பெறுமா?